supreme-court அஜித் பட பாடல்களை ஒளிபரப்ப தடை - உயர்நீதிமன்றம் நமது நிருபர் மே 7, 2019 அஜித் படங்களின் பாடல்களை ஒளிபரப்ப சோனி மியூசிக் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.